logo blog

சிறந்த வேகம் கொண்ட பட்ஜெட் ஆண்ட்ராய்ட் போன்கள்

ஆண்ட்ராய்ட் போன்கள் வாங்குவது என்பது சாதாரண விடயம். ஆனால் அது எப்படி செயல்படுகிறது என்பது முக்கியம். சில போன்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக வாங்கிவிடுவோம். ஆனால் அவைகள் செயல்பாட்டில் உள்ள வேகம் மிக குறைவாக இருக்கும். 

இதனால் "ஏன் இந்த போனை வாங்கினோம்?" என்ற எரிச்சல் ஏற்படுவதுண்டு. இப்பதிவில் சிறந்த வேகம்கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது. தேவையானோர் பயன்படுத்திக்கொள்ளலாம். 







Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.