logo blog

டாப் 10 கம்ப்யூட்டர் டிப்ஸ்

(முற்றிலும் புதியவர்களுக்கு)
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். நன்றாக இயங்கி கொண்டிருந்த கம்ப்யூட்டர் திடீர் என செயல்பாட்டை நிறுத்திடும். அல்லது உறைந்து (Hang) ஆகிவிடும். பாதி வேலையில் இப்படி கம்ப்யூட்டர் படுத்துவிட்டால், செய்த வேலைகள் மட்டுமில்லாமல், கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளின் பாதுகாப்புத் தன்மையும் கேள்வி குறியாகிவிடும்.

இதற்கு என்ன செய்யலாம்?

முறையான பாதுகாப்பு அம்சங்களை கையாண்டால் இதுபோன்ற சூழ்நிலையில் எந்த ஒரு டென்சனும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். அதற்கு உதவுகிறது இந்த இணையதளத்தில் உள்ள கம்ப்யூட்டர் டிப்ஸ் பகுதி.

Tamil Computer tips: 

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு உதவும் வகையில் உள்ள இத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் பதிவுகளின் தொகுப்பை பார்க்கலாம்.

1. கணினியில் விரைவாக செயல்பட: 

கம்ப்யூட்டரை விரைவாக இயக்குவது என்பது, உங்களுடைய செயல்களை-கம்ப்யூட்டருக்கு கொடுக்கும் இன்புட்களை-  விரைவாக கொடுப்பது என பொருள்கொள்ளலாம். 

tamil-computer-tips-collections

கணினியில் உள்ள கட்டளைகள், புரோகிராம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், ஆகியவறைப் விரைவாகப் பயன்படுத்த, Shortcut keys எனும் குறுக்கு விசைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விரைவாக பல செயல்களை கம்ப்யூட்டரில் செய்து முடித்திடலாம்.

அதற்கான சில பயன்மிக்க பதிவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.


  1. ஒரே நேரத்தில் பல போல்டர் - பைல்களுக்கு ரீநேம் செய்வது எப்படி?
  2. வேலை செய்யாத கீபோர்ட் பட்டன்களை சரிசெய்வது எப்படி?
  3. சிறந்த கம்ப்யூட்டர் பராமரிப்பு குறிப்புகள் 
  4. கம்ப்யூட்டர் வேகத்தை ஜெட் வேகத்திற்கு மாற்ற
  5. பென்டிரைவ் மூலம் கம்ப்யூட்டருக்கு வைரஸ் பரவுவதை தடுக்க
  6. கம்ப்யூட்டர் தகவல் பாதுகாப்பிற்கு உதவும் சிறந்த வைரஸ் மென்பொருட்கள் 
  7. லேப்டாப் பராமரிப்பு குறிப்புகள்
  8. கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் செய்ய வேண்டிவைகள்
  9. டேட்டா பாதுகாப்பில் எது பெஸ்ட்? விண்டோஸ் அல்லது லினக்ஸ் ?
  10. வைரஸ் தாக்கத்திற்கு கம்ப்யூட்டர் உள்ளாகியுள்ளதா என கண்டறிவது எப்படி?
  11. விரைவாக கம்ப்யூட்டர் இயக்கிட உதவும் ஷார்ட்கட் விசைகள் !

இதைப்போன்று கணினியில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு புரோகிராமிற்கும் Shortcut விசைகள் உண்டு. அவற்றைக் கற்றுக்கொண்டு கணினியை கையாள்வோம் எனில் மிக விரைவாக கணினியில் செயல்புரியலாம். இதை விளக்க, 

1. குறுக்கு விசைகள் ஏன்? எதற்கு? என்ற பதிவு பயன்படுகிறது. (இப்பதிவை தவறாமல் வாசிக்கவும்)

மேலும் தளத்தில் கம்ப்யூட்டர் டிப்ஸ் அல்லது computer tips  எனத்தேடி வேண்டிய தகவல்களைப் பெறலாம். 

அல்லது உங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட Keyword -ஐ தேடுபெட்டியில் கொடுத்தும் தேடி பெறலாம்.

உதாரணமாக "வைரஸ்" பற்றிய தகவல்களைப் பெற வேண்டுமெனில் தேடுபெட்டியில் (Search box) ல் வைரஸ் எனக் கொடுத்து சர்ச் பட்டனை  (என்டர்) அழுத்துங்கள். 

உங்களுக்குத் தேவையான தகவல் இத்தளத்தில் இருப்பின், தேடல்முடிவில் காட்டும். 

2. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் எப்படி செயல்படுகின்றன? என்ற இப்பதிவு ஆண்டி வைரஸ் புரோகிராம்களைப் பற்றியும், அது எப்படி செயல்படுகின்றன? அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், வைரஸ் புரோகிராம்களை எப்படி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தடுக்கிறது என்ற வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. 


2. தேடுபெட்டியைப் பயன்படுத்துங்கள்: 


இதுபோன்று பல பயன்மிக்க பதிவுகள் இத்தளத்தில் மறைந்துகிடக்கின்றன. உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் தேடிப் பெற முடியும். 

தேடிப்பெறுவதற்கு தளத்தில் இடம்பெற்றிருக்கும் "இந்த வலைப்பக்கத்தில் தேட" என்ற தலைப்பின் கீழ் உள்ள தேடுபெட்டியில் தேவையான வார்த்தைகளை உள்ளிட்டு, Search பட்டனை அழுத்தவும். 



நீங்கள் எதிர்பார்க்கும் பதிவுகள் இடம்பெற்றிருந்தால் தேடுதல் முடிவில் உங்களுக்கு கிடைக்கும். 

உதாரணமாக ஆண்ட்ராய்ட் போன்களைப் பற்றிய குறிப்புகளைத் தேட வேண்டும் எனில் Android phone tips என கொடுத்தோ,  அல்லது ஆண்ட்ராய்ட் போன் டிப்ஸ் என தமிழில் கொடுத்தோ, தேடி முடிவுகளைப் பெறலாம்.  

நன்றி. 

Tags: Tamil computer tips, Laptop computer tips, computer tips, pc tips, trick for computer, quick computer tips, computer tips collections, collections of computer tips,

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.