logo blog

நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட்போன் முன்பதிவு ஆரம்பம்

நோக்கியா நிறுவனம் அதிக பிக்சல் கொண்ட ஸ்மார்ட்போனை அண்மையில் வெளியிட்டது. 41 மெகா பிக்சல் கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட் போன் இதுவாகும். மற்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக Nokia 41 megapixel smartphone அமைந்தது. 

தற்பொழுது இந்த போனை ஆன்லைனில் வாங்குவதற்கான முன் பதிவு தொடங்கியுள்ளது. 

Nokia Shop இணையதளத்தில் ரூபாய் 49,999 என இப்போனின் விலை குறிக்கப்பட்டுள்ளது. இப்போனுடன் 2,999 மதிப்பு மிக்க Stereo Head Phone ம் இலவசமாக கிடைக்கிறது. 
Nokia-lumia-1020-booking-starts-on-nokia-online-shop

நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட் பல புதுமையான வசதிகளைக் கொண்டுள்ளது. 

இப்போனைப் பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் சிறப்புகூறுகளை அறிந்துகொள்ள 


என்ற இப்பதிவில் குறிக்கப்பட்டுள்ளது. 

Simple specifications of Nokia Lumia 

  • Main camera sensor: 41 MP, PureView
  • Flash type: Xenon flash
  • Display size: 11.43cm
  • Touch screen technology: Super sensitive touch
  • Processor name: Qualcomm Snapdragon™ S4
  • Maximum talk time (3G): 13.3h
  • Wireless charging: Yes, with accessory cover
Thanks and source: Nokia.com

Tags: Nokia, Nokia 1020 smartphone, 41mp mega pixel camera phone, Nokia lumia mega camera phone

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.