logo blog

ஆடியோ எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருள் | Sony Sound Forge

sony sound forge pro audio editing software

ஆடியோவை அழகாக எடிட் செய்து, அற்புதமாக மெருகூட்டி, கேட்க இனிமையாக மாற்றத் தர உதவும் சிறந்த மென்பொருள்  Sony Sound Forge . இது  ஆடியோவில் உள்ள பின்னணி இரைச்சல்கள் மற்றும் தேவையற்ற ஒலிகளை நீக்க உதவுகிறது. இலவசமாக கிடைக்கிறது. இது ஒரு மிகச் சிறந்த ஒரு அற்புதமான  ஆடியோ எடிட்டிங் மென்பொருள் என்றால் அது மிகையில்லை.

audio editing software
Free Audio Software

Sony Audio Editing மென்பொருளின் பயன்கள்:


1. கரகரப்பான ஆடியோக்களை கரகரப்பில்லாத இனிமையான ஆடிவோவாக மாற்ற பயன்படுகிறது.
2. பழைய பட (?) ஆடியோவை  digitization செய்ய உதவுகிறது.
3.  Multi Media வீடியோக்களுக்கு உகந்த வகையில் தரமான Audio வை இதில் உருவாக்கலாம்.
4. ஆடியவில் வரும் மூச்சுவிடும் ஒலிகளை கூட இதில் துல்லியமாக கண்டறிந்து நீக்க முடியும்.
5. இதன் மூலம் வோக்(vox), ஜி.எஸ்.எம்(GSM), டபில்யூஎம்ஏ(Wma), ரியல் ஆடியோ (real audio), ஏயூ(au), ஏஐஎப்(aif), ப்ளாக்(flac), ஆக்(ogg) ஆகிய வைகளில் ஆடியோ பார்மட் உருவாக்க முடியும்.

சாதாரண ஆடியோ ஃபைல் ஒன்றினை உலகத் தரத்தில் மாற்றி ஒலிக்கச் செய்ய முடியும்.

சவுண்ட்போர்ஜ் மென்பொருள் டவுன் லோட் செய்ய சுட்டி:


Sound Forge software is the best way to get from raw audio file to a finished master type file. It is expertly Record, Edit, Analyze audio. It produces samples and music loops, digitalize and restore old recordings. This software design sound for like multimedia, video Also. Moreover, it can do master replication-ready audio CD's.

Tags: Audio Repair software, audio correction software, Free Sound Forge Software. 

Share this

6 comments

புதிதாக இருக்கிறது... பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

அருமையான பதிவு வழங்கியதற்கு மிக்க நன்றி, மேலும் ஒரு அய்யம் அதாவது பழைய திரைப்பட பாடல்கள் ஒன்று சத்தம் அதிகமாகவும் ஒன்று ஒலி குறைவாகம் இருக்கிறது அதனை ஒரே அளவு ஒலியில் cdயில் பதிவதற்கு ஏதாவது மென்பொருள்கள் இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது வழிகள் இருக்கிறதா என்பதை தாழ்மையுடன் கேட்கிறேன் உதவவும் நன்றி ந. சுந்தர்

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி திரு மூவை சுந்தரசான் ஐயா அவர்களே..! இதே மென்பொருளைப் பயன்படுத்தி பல்வேறு வகையான மாற்றங்களை ஆடியோ பதிவுகளில் செய்ய முடியும். முயற்சித்துப் பாருங்களேன்.. !

கருத்திற்கு நன்றி தனபாலன் சார்.

மேற்குறிப்பிட்ட மென்பொருளை ஆன்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தமுடியுமா நண்பா?

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.