போட்டோஷாப் மூலம் முகத்தை அழகுப்படுத்துவது எப்படி? [Beautify Face in Photoshop] - Tamil Tech

Jun 25, 2011

போட்டோஷாப் மூலம் முகத்தை அழகுப்படுத்துவது எப்படி? [Beautify Face in Photoshop]

போட்டோஷாப் மூலம் முகத்தை அழகுப்படுத்துவது எப்படி?
(how to make your face as beautiful face using photoshop software)
உங்கள் புகைப்படங்களை நீங்களே டிசைன் செய்யலாம்.. போட்டோஷாப்பைப் பயன்படுத்தி மிக எளிதாக உங்களின் முகத்தோற்றத்தை அழகுபடுத்தலாம். படத்தில் இருக்கும் எண்ணெய் வழியும் முகத்தை சிறப்பாக அழகுபடுத்தியிருக்கிறோம்.

காணுங்கள் வித்தியாசத்தை..! இதைப்போன்று நீங்களும் உங்கள் புகைப்படத்தை எளிதாக மாற்றம் செய்யலாம்.

how to beautify face in photoshop

போட்டோஷாப் மூலம் முகத்தை எப்படி அழகுபடுத்துவது?

1. முதலில் தேவையான படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளவும்.
2. எண்ணெய் வழியும் முகத்தை "பளிச்" என ஆக்குவதற்கு போட்டோஷாப்பில் டூல்கள் உண்டு.
3. Dodge டூல் பயன்படுத்தி முகத்தை பவுடர் அப்பியிருப்பதைப் போன்று மாற்றலாம்.
4. Dodge டூலை செலக்ட் செய்து கொண்டு படத்தில் வேண்டிய இடத்தில் தீட்டினால் எண்ணைய் பிசுபிசுக்கு மாறி, அந்த இடத்தில வெளிறிய நிறம் தோன்றும்.
5. ஒரே இடத்தில் தீட்டாமல் பரவலாக இந்த டூல் கொண்டு தீட்டினால் தேவையான எஃபக்ட் கிடைக்கும்.


படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்.


Tags: Tamil Photoshop Tutorial, Beautify Face, Photoshop Tricks.

No comments:

Post a Comment

Write Your Comments Here.